Sunday, March 20, 2011

தொலைந்துபோன என் காதல்....

பார்த்து சிரித்தாள்..... 
மனதை களவாடி கனவுலகில் 
தொலைய வைத்தாள்... 
ஆனால்.. காலையில் 
கரைந்துபோகும்  கனவுகளை போல
தொலைந்துபோனாள்...
நான் மட்டும் வெறுமையாய்..












 -கிறுக்கன்...

3 comments:

  1. Good nice one ............

    ReplyDelete
  2. mugam theriyatha.... thozhare... nanri..... aduththamurai en valaipakkathirku varum pothu ungal peyarai kurippidavum..

    ReplyDelete
  3. hai.... enna love failure? bt nallathan irukku..

    ReplyDelete