Monday, April 2, 2012

நீதான் எனக்கு....

இது நீயில்லை என்றாலும்..
நீதான் எனக்கு...
கனவாகத் திரிந்து...
களவாடிச்சென்ற  உன்  நினைவுகள்
மட்டும் நிலையாக...

-கிறுக்கன்...