Sunday, December 30, 2012

உலகம் அழிந்து விடுமா?


உலகம் அழிந்துவிடுமா... என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு அறிவியலாளர்களின் கருத்துக்களுடன் புதிய தலைமுறையில் ஒளிபரப்பான செய்தியின் தொகுப்பு இதோ....














8 ஆண்டுகளாக கிடைக்காத உதவி....

அரசின் அறிவிப்புகள் எவ்வளவுதான் நடைமுறைக்கு வந்தாலும்...அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இப்படி வாழ்வைத் தொலைத்தவர்கள் ஏராளம்.  அதற்கு சாட்சியாக நான் புதிய தலைமுறையில் பதிவு செய்த செய்தித் தொகுப்பு..இதோ..