Friday, October 7, 2011

இவ்வளவு ஈர்ப்பு ?

உன் விழிகளில் 
மட்டும் ஏனடி 
இவ்வளவு ஈர்ப்பு ?
நீ கண்டதும் என் 
நெஞ்சம் வெறுமையாகிபோனது
-கிறுக்கன்...