Sunday, April 3, 2011

சொந்தக்காரன் !!!!

                                             சொந்தக்காரன்!!! 
சுட்டெரித்தாலும்....
சுகம்தான்.. காதல்...
வேட்டிப்போட்டலும்.. உன் விழிகள் செய்யும்
கொடுமைக்கு அளவில்லை..
அடியே...கொடுமை பெண்ணே..
உன் விழிகளிடம் சொல்லி வை....
அதற்கு சொந்தக்காரன்
எப்போதும் நான்தான் என்று...









-கிறுக்கன்...

Friday, April 1, 2011

நான்?

                                                                        நான்?  
   நனைந்தது நிலவு...
   ஓர் முழுமதி நாளில்.. 
   மணந்தது பொழுது.... 
   மழையாய் பெய்து.... 
   வாரியணைத்தது வானம்... 
   வா... வா... என்று.. 
   முகிலாய் நான்... 
   முழுமதியாய் அவள்... 
   பொழுதாய்..என் நினைவுகள்... 
   ஏதேதோ...நினைவுகள்..
   எழுதுகிறேன்... 
   என்னவென்றே.. தெரியாமல்... 
   நான் யாரென்றே.. புரியாமல்... 
-கிறுக்கன்...