Monday, April 2, 2012

நீதான் எனக்கு....

இது நீயில்லை என்றாலும்..
நீதான் எனக்கு...
கனவாகத் திரிந்து...
களவாடிச்சென்ற  உன்  நினைவுகள்
மட்டும் நிலையாக...

-கிறுக்கன்...

2 comments:

  1. பருவத்தென்றல் எழுதும் பரிட்சையில் உனக்கு மட்டும் எப்படி 100 மதிப்பெண்? இந்தத் தேர்வில் காதலைத் தவிர வேறெதையும் எழுதக்கூடாது என்பதையறிவேன் நான். வாழ்த்துக்கள்.- சபா.

    ReplyDelete
  2. நன்றி....தோழா....

    ReplyDelete