Friday, March 4, 2011

நிலையாக..

சட்டென புகுந்தாய்.. 
சிட்டென பறந்தாய்.. 
உன் நினைவுகள் மட்டும் 
என் நெஞ்சில்.. 
நிலையாக.. 
-கிறுக்கன்...

No comments:

Post a Comment