Friday, March 18, 2011

எங்கே...?

என் இதய வாசலை திறந்த 
அவள்... எங்கே...? 
கனவுகளோடும்..... சிரிப்புகளோடும் ... 
என்னோடு கலந்திருந்த 
அவள்... எங்கே...?  
எனதருமை தோழமைகளே..  
என் இதய வாசலில் மரித்துப்போன 
அவளை எங்காவது கண்டால் 
சொல்லியனுப்புங்கள்.... 
இன்னும் நான் உயிரோடு இருப்பதாய்..... 
-கிறுக்கன்...

4 comments:

  1. nice friend... keep it up.

    ReplyDelete
  2. puratchikarama ethayavathu yosinga

    ReplyDelete
  3. kandippa..... marupadiyum en valaippakkathula eluthuren.... thankalin karuthirku nanri..

    ReplyDelete