Friday, April 1, 2011

நான்?

                                                                        நான்?  
   நனைந்தது நிலவு...
   ஓர் முழுமதி நாளில்.. 
   மணந்தது பொழுது.... 
   மழையாய் பெய்து.... 
   வாரியணைத்தது வானம்... 
   வா... வா... என்று.. 
   முகிலாய் நான்... 
   முழுமதியாய் அவள்... 
   பொழுதாய்..என் நினைவுகள்... 
   ஏதேதோ...நினைவுகள்..
   எழுதுகிறேன்... 
   என்னவென்றே.. தெரியாமல்... 
   நான் யாரென்றே.. புரியாமல்... 
-கிறுக்கன்...

   

3 comments:

  1. ஏங்க கிறுக்கன்? நீங்க காதல் ல ரொம்ப உருகுறீங்க?
    காதல் தோல்வியா?

    ReplyDelete
  2. காதல் பக்குவப்படக்கூடாது: பகுத்தறிவது காதலாகாது. அழகியலுக்கு பக்குவமேது? பரிணாமமேது? மிருதுவான உங்கள் மணம் ரம்மியப்படும் போதெல்லாம் தொடர்ந்து வார்த்தைகளை அடுக்குங்கள், - சபா.

    ReplyDelete
  3. நிச்சயமாக.....

    ReplyDelete