நான்?
நனைந்தது நிலவு...
ஓர் முழுமதி நாளில்..
மணந்தது பொழுது....
மழையாய் பெய்து....
வாரியணைத்தது வானம்...
வா... வா... என்று..
முகிலாய் நான்...
முழுமதியாய் அவள்...
பொழுதாய்..என் நினைவுகள்...
ஏதேதோ...நினைவுகள்..
எழுதுகிறேன்...
என்னவென்றே.. தெரியாமல்...
நான் யாரென்றே.. புரியாமல்...
-கிறுக்கன்...
ஏங்க கிறுக்கன்? நீங்க காதல் ல ரொம்ப உருகுறீங்க?
ReplyDeleteகாதல் தோல்வியா?
காதல் பக்குவப்படக்கூடாது: பகுத்தறிவது காதலாகாது. அழகியலுக்கு பக்குவமேது? பரிணாமமேது? மிருதுவான உங்கள் மணம் ரம்மியப்படும் போதெல்லாம் தொடர்ந்து வார்த்தைகளை அடுக்குங்கள், - சபா.
ReplyDeleteநிச்சயமாக.....
ReplyDelete