Sunday, April 3, 2011

சொந்தக்காரன் !!!!

                                             சொந்தக்காரன்!!! 
சுட்டெரித்தாலும்....
சுகம்தான்.. காதல்...
வேட்டிப்போட்டலும்.. உன் விழிகள் செய்யும்
கொடுமைக்கு அளவில்லை..
அடியே...கொடுமை பெண்ணே..
உன் விழிகளிடம் சொல்லி வை....
அதற்கு சொந்தக்காரன்
எப்போதும் நான்தான் என்று...









-கிறுக்கன்...

7 comments:

  1. காதல்...காதல்....
    உங்களுக்கு வேற தலைப்பே கிடைக்காதா?
    -உங்கள் நட்பை எதிர்பார்க்கும்....
    பாக்யா..

    ReplyDelete
  2. காதல்.... இல்லைனா...
    நான் பிறந்திருக்கவே மாட்டேன்..
    சுகமோ.... சுமையோ....
    இனிது...இனிது... காதல் இனிது....
    -கிறுக்கன்...

    ReplyDelete
  3. SOME NEW PLS.....

    ReplyDelete
  4. காதல் இல்லாத உலகம் எது? நண்பா........

    ReplyDelete
  5. கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை காற்று இருக்கும்..
    ஆனால்...
    காற்று இல்லாத இடத்திலும்
    காதல் இருக்கும்..
    நம்பிக்கை துரோகம் செய்த உள்ளம்...
    உள்ளத்தை பார்க்காமல் உடம்பை பார்க்கும் குணம்
    இங்கு மட்டுமே..
    காதல் கொஞ்சம் கொஞ்சமாக
    கொலை செய்யப்படுகிறது...
    -கிறுக்கன்..

    ReplyDelete
  6. என் அன்புத்தோழமைகளுக்கு....
    உங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் போது உங்கள் பெயரையும் தயவு செய்து குறிப்பிடவும்....
    இப்படிக்கு..
    முகம் தெரிய விட்டாலும்... உங்கள் நட்பை விரும்பும்..
    -கிறுக்கன்...

    ReplyDelete
  7. காதலின் ஒவ்வொரு பனிப்புள்ளியிலும் சகராவில் பட்டாம் பூச்சிகளுக்கு வயிறு நிரம்பும். தொடர்ந்து எழுதுங்கள். - சபா.

    ReplyDelete